தேசிய தலைவர் ராகுல் காந்தி அவர்களின் ஆசி பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையின் பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.ஜெயக்கொடி ,வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் T.டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் S.தங்கராஜ்,
DCTU மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி , மாநகரச் செயலாளர் இக்னேசியஸ்,, மீனவர் அணி மிக்கேல் குரூஸ்,Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், வழக்கறிஞர் பிரிவு பிரதீப் தினகரன், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ்,F.சேகர், முத்துராஜ், அய்யாதுரை, முருகேசன், கன்னிச்சாமி பாண்டியன், காசிராஜன்,
சாந்தகுமார், வர்த்தக காங்கிரஸ் சம்சுதீன்,தெர்மல் முத்து, சேவியர் மிஷ்யர் , ,SMT சுந்தர்ராஜ் , காமராஜ்
,செல்வம், சுரேஷ்குமார், INTUC மனோகரன், திருமதி பிரியங்கா காந்தி அமைப்பு கண்ணன், மனுவேல், பிரேம்நாத் ,ஜான் வெஸ்லி ,தெய்வேந்திரன் சேக்ஸ்பியர் INTUC சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதரன், பாலன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.