தூத்துக்குடியில் மே தினம்: தொழிலாளர் சிலைக்கு மேயர் ஜெகன் மரியாதை 

தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள தொழிலாளர் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், பகுதி கழக செயலாளர் தொ.நிர்மல்ராஜ், வட்ட கழக செயலாளர்கள் குமார், முனியசாமி, மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி, அந்தோணி மார்ஷலின், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மரிய அந்தோணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply