திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!

பிப் 7ம் தேதி விருதுநகாில் நடைபெறவிருக்கும் தென்மண்டல இளைஞரணி மாநாடு குறித்து சண்முகபுரம் பகுதிக்குட்பட்ட பகுதி துணை இளைஞரணி அமைப்பாளர் மற்றும்…

பழமை மாறாமல் புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி தெப்பக்குளம்: மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் இந்துசமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் பெருமாள் கோவில், முத்தாரம்மன் கோவில், கீழுா் பத்திரகாளியம்மன் கோவில், மாாியம்மன்கோவில்…

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்;முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்!

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினாா்.…

சென்னையில் மாற்று கட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!

திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன்…

தூத்துக்குடியில் 77-வது குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தேசியக் கொடியேற்றினார்!

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின்…

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்-குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன்…

தூத்துக்குடியில் SDPI சார்பில் 77-வது குடியரசு தின விழா; அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கல்!

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பில் கொடி ஏற்றியும் நலத்திட்ட…

தூத்துக்குடியில் தமுமுக – மமக சார்பில் 77-வது குடியரசு தின விழா: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி…

பண்டாரம்பட்டி TNDTA பள்ளியில் குடியரசு தின விழா;வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசியக் கொடியேற்றினார்!

தூத்துக்குடி: நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி TNDTA தொடக்கப் பள்ளியில் தேசப்பற்றுடன் குடியரசு தின விழா…

திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்: அமைச்சா் கீதாஜீவன்!

தூத்துக்குடி கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன்ேஜக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா்…