வேட்டி, சேலையில் வெளிநாட்டினர்: தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல்!

தூத்துக்குடி சாயர்புரம் அருகே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 29 பேர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா…

தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவோம்:திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம், மாணவரணி விக்னேஷ் புத்தாண்டு வாழ்த்துப் பெற்றார்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் சண்முகநாதனிடம் மாணவரணி விக்னேஷ் வாழ்த்து பெற்றாா்.தூத்துக்குடி 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற சண்முகநாதன்!

தூத்துக்குடி 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான…

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முரளிதரன் விருப்பமனு வழங்கல்!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முரளிதரன் விருப்பமனு வழங்கினாா். தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றபொதுத்தோ்தலில் தமிழகத்தில் எல்லா கட்சியினரும் பல்வேறு…

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் புத்தாண்டு வழிபாடு நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் புத்தாண்டு தின…

தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் 2026ம் ஆண்டு புத்தாண்டை அனைத்து தரப்பினரும் வரவேற்று மகிழ்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026ம் ஆண்டை உலக…

2026ல் மீண்டும் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க அனைவரும் பணியாற்றிட வேண்டும்; திமுகவினருக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி புத்தாண்டில் அறிவுறுத்தல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை…

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த 100 இளைஞர்கள்!

தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள், திமுகவின் கொள்கை மற்றும் திராவிட மாடல் ஆட்சியின்…

தூத்துக்குடியில் பரபரப்பு: வழக்கறிஞர் சினிமா பாணியில் கடத்தல்; 3 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டுப் பிடித்த சிப்காட் போலீஸ்!

தூத்துக்குடி சிதம்பர நகரைச் சேர்ந்த வழக்கறிஞரும், ரியல் எஸ்டேட் அதிபருமான உலகநாதன் (54) என்பவரை, பணத் தகராறு காரணமாக ஒரு கும்பல்…