கனிமொழி குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை–பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பதில்!

தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் பொங்கல் கொண்டாடுவதாக விமர்சித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி.யின் கருத்துகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட பாரதிய…

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்ற வக்கீல் ஜோயல்!

தமிழா் திருநாளான பொங்கலையொட்டி முதல்வா் ஸ்டாலினிடம் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் வாழ்த்து பெற்றாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்…

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சார்பில் ஏசாதுரை இனிப்பு வழங்கல்!

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி ஏசாதுரை இனிப்பு வழங்கினாா். தூத்துக்குடி எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓபிஎஸ்…

எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை…

தூத்துக்குடி:எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினாா். தூத்துக்குடி…

பொங்கல் திருநாள்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து!

தமிழா் திருநாளான பொங்கலையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றாா். தூத்துக்குடி திமுக தலைவரும்…

“ரூ.3000 பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்தொகை – மக்களின் மகிழ்ச்சியே அரசின் இலக்கு: அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 16 வார்டு தபால் தந்தி காலணி மக்கள் நல மன்றம் ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப்…

தூத்துக்குடியில் பொங்கல் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கல்!

தூத்துக்குடியில் பொங்கல் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பாிசு வழங்கினாா். தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் விழாவை…

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்;மேயா் ஜெகன் பொியசாமி சூளுரை!

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி 20வது வாா்டு வட்ட திமுக சாா்பில் நந்தகோபாலபுரம் என்.பொியசாமி நினைவு திடலில் நடைபெற்ற பொங்கல்…

ஓட்டப்பிடாரம் மேற்கு மண்டல பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ விழா!

தூத்துக்குடி மாவட்டம், ஆரைகுளம் கிராமத்தில் ஓட்டப்பிடாரம் மேற்கு மண்டல பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ விழா சிறப்பாக நடைபெற்றது. மண்டலத் தலைவர்…