Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் குரூஸ்பா்னாந்து பிறந்தநாளை யொட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடி,நவம்பர்-16:

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழிகாட்டலில் பேரில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து 156 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி அதிமுக ஆட்சி அமைய சபதம் எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், துணை செயலாளர் சந்தனம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், வா்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் ஜெனோபர் சகாயராஜ் அருண்குமார் அந்தோனி ராஜ், வட்ட பிரதிநிதி பெவின், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் முருகேசன் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம் சங்கரி, முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து ஜெகதீசன் சீனிவாசன் மோகன் லோகு கணேஷ் பாக்கியராஜ் முன்னாள் கவுன்சிலா் சந்திரா உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பழம் அமலதாசன் பெருமாள் தாய் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் செல்வகுமார் மின்சார பிரிவு நிர்வாகிகள் திட்ட செயலாளர் அய்யாசாமி தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் சந்தனராஜ் அய்யப்பன் ஸ்டாலின் அந்தோனி ராஜ் ஆசைத்தம்பி பழனி ஜோதிகா மாரி ராஜ்குமார் சந்தனராஜ் பாபநாசம் மாடன் தனுஷ் அந்தோனி செல்வராஜ் ராஜ் குமார் மஹராஜன் ஆறுமுகம் சித்திரை வேல்சுப்புராஜ் ஜோதிகா மாரி ஆபிரகாம் முனியசாமி ராஜசேகர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஆறுமுகம் மகளிர் அணியினர் ஜுபிலியா ஜீவா பொண்ணு தாய் முத்துமாரி மாரியம்மாள் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version