Site icon thoothukudipeople.com

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற சண்முகநாதன்!

தூத்துக்குடி 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றார். அப்போது ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஓன்றிய செயலாளர் காசிராஜன் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், ஆகியோா் உடனிருந்தனா்.

Exit mobile version