தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசனுக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்த மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி!
bskumar4391@gmail.com
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் இன்று (24.05.2025) தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை தந்து கௌரவிதார். இந்த சந்திப்பில் பலர் உடன் கலந்துகொண்டனர்.