நடிகர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…!

பிரவீன்,தலைமைசெய்தியாளர்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து தங்களது ஆறுதலை கூறினர்.

Leave a Reply