இலவச பட்டா வழங்குதல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு 

பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் 200 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்குதல் தொடர்பான இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply