தூத்துக்குடி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மத்திய வடக்குபகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் மத்திய வடக்கு பகுதி அலுவலகத்தில் கேக் வெட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து 1ம் கேட் பகுதியிலும், 2ம் கேட் பகுதியிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில நிா்வாகிகள் ஆறுமுகநயினார், மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, ஹென்றி, மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தாமணி, மாவட்ட அணி செயலாளர்கள் விஜயகுமார், பெருமாள், ராஜா, ஜூலியட், பிரபாகர், தனராஜ், நிலாசந்திரன்,பகுதி செயலாளர்கள் ஜெயகணேஷ், சுடலைமணி, ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், பேரூராட்சி செயலாளர் அறிவுடை நம்பி பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலட்சுமணன், நவ்ஷாத், பரமசிவன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், ஜெ பேரவை துணைச்செயலாளா் மனுவேல் ராஜ், பரிபூரண ராஜா, ரமேஷ் கிருஷ்ணன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லட்சுமணன், ஆறுமுகம், ஜவகர், சக்திவேல், பொன்சிங், திருமணி, வீரபாண்டி, பொன்னம்பலம், கவுன்சிலர் வெற்றிசெல்வன், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், சிவசங்கர், ராஜ்குமார், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மகளிா் அணி நிா்வாகிகள் மெஜூலா, சாந்தி, ராஜேஸ்வரி, அன்ன பாக்கியம், தமிழரசி, சரோஜா மருதம்மாள், செல்வம், மாரியப்பன், மாரியப்பன், கந்தன், பாலமுருகன், பாண்டி, மைதீன், தங்க மாரியப்பன், வட்டக் செயலாளர்கள் கொம்பையா, ரெங்கன், மணிகண்டன், சொக்கலிங்கம், மகாராஜா, டேவிட் ஏசுவடியான், சங்கர், ஜெரால்ட், முருகன், சந்திரசேகர், வசந்த், பொன்சிங், மனோகர், ரகுநாதன், கனகவேல், உலகநாத பெருமாள், கமலஹாசன், செல்வராஜ், ஜெயகுமார், மாரிமுத்து, ஸ்ரீராம், மதன் செல்வகுமார், வேல்சாமி, சுப்புநாராயணன், பழனி, திருத்துவசிங், பால்துரை, ஜெபராஜ், மாரி, நீலம் நாராயணன், ஜேசுராஜ், சக்திவேல், கந்தன், விஜயன், மிக்கேல், முனியசாமி, கார்த்திகேயன், பொன்ராஜ் மற்றும் பாலஜெயம், சகாயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டணர்.
