தூத்துக்குடி:எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினாா்.

தூத்துக்குடி அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் தலைமையில்
அண்ணா நகர் 7 வது தெரு டூவிபுரம் சந்திப்பில் எம்.ஜி.ஆர்் படத்திற்கு மலா்தூவி மாியாதை செய்து இனிப்பு வழங்கினாா். சிவன் கோவில் அருகில் படத்திற்குமலா் தூவி இனிப்புகள் வழங்கி பழைய மாநகராட்சி முன்பு உள்ள திருவுருவ சிலைக்கும், மட்டக்கடை, திரேஸ்புரம் அழகேசபுரம், ஆகிய பகுதியில் படத்திற்கும், அம்பேத்கா் நகாில் உள்ள மாா்பளவு உள்ள சிலைக்கும் மாியாதை செய்தபின் சில்வா்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவா்களுக்கு மதிய உணவும் வாகை குளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாஸ் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மதிய உணவும் கட்சியினர் 200 பேருக்கு வேஷ்டி சேலைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச்செயலாளர் மில்ைல ராஜா, மகளிர் அணி துணைச் செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம் ஜெயம் பெருமாள், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமாா், நகர செயலாளர் கார்த்தீசன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் அன்பு லிங்கம் சங்கரி, வட்ட செயலாளர்கள், சகாயராஜ் ஜெனோபர் அருண்குமார் அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி மோகன் கோட்டாள முத்து, முருகேசன் ஜெகதீஸ்வரன் கோபி பாபநாசம் சகாயராஜ், மாரியப்பன் முன்னாள் கவுன்சிலர் பெருமாள்தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ் சங்கர் கருப்பசாமி ராஜேந்திரன் சகாயராஜ், மின்சார பிரிவு கருப்பசாமி, ரவி, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், மாவட்ட பிரதிநிதி சாந்தி, மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, மற்றும் ஸ்டாலின் இசக்கிமுத்து மூக்கையா, அந்தோனி ராஜ் அந்தோனி செல்வராஜ் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் அனல் ராஜசேகர் சிவசாமி ராஜசேகர் அபுதாஹிர் அப்பாஸ் டேனியல் வெங்கடாசலம் பொன்ராஜ் ஜோதிகா மாரி ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply