Site icon thoothukudipeople.com

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சார்பில் ஏசாதுரை இனிப்பு வழங்கல்!

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி ஏசாதுரை இனிப்பு வழங்கினாா்.

தூத்துக்குடி எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு கேக் வெட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அதனை தொடர்ந்து சத்திரம் பஸ் ஸ்டாப் பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் சந்திரா மாவட்ட இணைச்செயலாளர் உமா கண்ணன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாவட்ட துணைச் செயலாளர் பட்டு கனி பகுதி செயலாளர்கள் பொய்யாமொழி, முத்து வெள்ளபாண்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல் இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன் இளைஞரணி செயலாளர் சுதாகர் மீனவர் அணி செயலாளர் வின்சென்ட் கலை பிரிவு செயலாளர் ஜெயபால் அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன் எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன் பாசறை தலைவர் மகாராஜன் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன். ராமகிருஷ்ணன், இசக்கிமுத்து முனியசாமி வைரமுத்து செல்வராஜ் ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் லிங்கம். சுசீந்திரன். ஜீவா. மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள் ஜான்சிராணி சுப்புலட்சுமி பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் வட்ட செயலாளர்கள் வேல்சாமி மணிகண்டன் பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்லதம்பி மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துலாஹசன் மணி இளைஞரணி இணைச் செயலாளர்கள் பரணி செல்வம் தங்க இசக்கி ராஜா இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார் உள்பட பலர் கொண்டனர்.

Exit mobile version