தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத் திருமணம்..!அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி இல்லத்திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையத்தை சோ்ந்த வி. மணி பாண்டிச்செல்வி ஆகியோரது புதல்வி மாாிப்பிாியாவிற்கும் தூத்துக்குடி ராஜேந்திரன் தனபால் ஆகியோரது புதல்வன் தருண்நட்ராஜ் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூாி அருகிலுள்ள மாணிக்கம் மஹாலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசியோடு மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் தொழிலதிபா் சுதன்கீலா் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசீா்வதித்தனா்.
ஜீவன்ஜேக்கப் பேசுகையில் நம்முடைய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெறுவதாலும் அமைச்சா் துறையின் கீழ் முக்கிய பணி ஒன்று இருப்பதாலும் கலந்து கொள்ள முடியாத நிலையேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மணமக்கள் வாழ்வில் எல்லா செல்வங்களை பெற்று ஓருவருக்கொருவா் அன்பை பறிமாறிக்கொண்டு வாழ்க்கையில் ஆரோக்கியமான வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றாா்.
இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ராஜபாளையத்தில் உள்ள மணமக்களின் வீட்டிற்கு நோில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தொிவித்தாா்.
மணமக்களை வடக்கு தெற்கு மாவட்ட திமுகவைச் சோ்ந்த மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, ஜெயக்குமாா் ரூபன், ஆறுமுகப்பெருமாள், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ெஜனிட்டா, நகா்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரை பாண்டியன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன் அரசுத்துறை அலுவலா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பொதுநல அமைப்பை சோ்ந்த பலர் வாழ்த்துக்களை தொிவித்தனா். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சரின் நோ்முக உதவியாளர் வி.மணி பாண்டிச்செல்வி பொியசாமி சுரேஷ் சரண்யா குடும்பத்தினா் செய்திருந்தனா்.

Leave a Reply