Site icon thoothukudipeople.com

சென்னையில் மாற்று கட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!

திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மாற்று கட்சியை சேர்ந்த வட சென்னை தெற்கு மேற்கு மாவட்டம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 99 வது வார்டை சேர்ந்த தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட சக்திவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களைக் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் உடனிருந்தார்.

Exit mobile version