Site icon thoothukudipeople.com

மாசில்லா மாவட்டம் என்ற இலக்கு – சிப்காட்டில் கலெக்டர் தொடங்கிய தூய்மைப் பணி!

தூத்துக்குடி மாவட்டம், மாசு இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும் எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி தூய்மையான சுகாதாரமான வாழ்வாதாரம் அனைவருக்கும் அமைய வேண்டும். என்ற அடிப்படையில் தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டானில் உள்ள சிப்காட் அலுவலக வளாகத்தில் இருந்து சிப்காட் பகுதிகள் முழுவதையும் தூய்மைப்படுத்தும் “மாபெரும் தூய்மைப் பணியினை” மாவட்ட கலெக்டா இளம்பகவத் துவக்கி வைத்து தூய்மை பணிகளை மேற்கொண்டு மாவட்டத்திற்கு முன் உதாரணமாக செயல்பட்டாா் என்பது குறிப்பிட தக்கது. நிகழ்ச்சியில் செய்தி மக்கள்தொடர்பு அலுவலா் நவீன்பாண்டியன் உள்பட பலர் உள்ளனா்.

Exit mobile version